மகவான்
makavaan
காண்க : மகவன் ; மகப்பேறுடையவன் ; வேள்வி செய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவன். (சங். அக.) 2. šiva; இந்திரன். (திவா.) மகவான்மக ளிரங்கின னரற்ற (பாரத. பதின்மூன். 168). 1. Indra; மகப்பேறுடையவன். தன்மசகனூறு மகவானாகச்செய்யும் (தேவை. 16). One who has children; யாகஞ் செய்பவன்.வேதாவை மிக்க மகவானாகக் கூட்டி (தேவை. 15). Sacrificer;
Tamil Lexicon
, ''s.'' Indra--as a sacrificer.
Miron Winslow
makavāṉ
n. மக1.
One who has children;
மகப்பேறுடையவன். தன்மசகனூறு மகவானாகச்செய்யும் (தேவை. 16).
makavāṉ
n. magha-vān nom. sing. of magha-vat.
1. Indra;
இந்திரன். (திவா.) மகவான்மக ளிரங்கின னரற்ற (பாரத. பதின்மூன். 168).
2. šiva;
சிவன். (சங். அக.)
makavāṉ
n. makha-vān nom. sing. of makha-vat.
Sacrificer;
யாகஞ் செய்பவன்.வேதாவை மிக்க மகவானாகக் கூட்டி (தேவை. 15).
DSAL