கடவன்
kadavan
கடமைப்பட்டவன் ; தலைவன் ; கடன் கொடுத்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எசமானன். ஒருவன் ஒருகிருகத்துக்குக் கடவனாயிருக்கும்(ஈடு, 1, 1, 5). 2. Master, lord; கடமைப்பட்டவன். கடவன் பாரி கைவண்மையே (புறநா. 106). 1. One who is under obligation; கடன்கொடுத்தவன். தொடுத்த கடவர்க்கு (புறநா. 327). Creditor;
Tamil Lexicon
kaṭavaṉ
n. கட-மை.
1. One who is under obligation;
கடமைப்பட்டவன். கடவன் பாரி கைவண்மையே (புறநா. 106).
2. Master, lord;
எசமானன். ஒருவன் ஒருகிருகத்துக்குக் கடவனாயிருக்கும்(ஈடு, 1, 1, 5).
katavaṉ
n. கடம்.
Creditor;
கடன்கொடுத்தவன். தொடுத்த கடவர்க்கு (புறநா. 327).
DSAL