பகவான்
pakavaan
பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறு குணங்களை உடைய பெரியார் ; பன்னிருசூரியருள் ஒருவன் ;சிவன் ;
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகம் என்பதனற் குறிக்கப்படும் அறுகுணங்களும் உடைய பெரியார்; (W.) 1. Great person possessing the six attributes of pakam, the epithet being used after names of certain Gods and Rṣis, as Akkiṉipakavāṉ, Viyācapakavāṉ; துவாதசாதித்தருள் ஓருவன். (திவா.) 2. A sun-god, one of tuvātacātittar, q.v;
Tamil Lexicon
s. the Supreme Being, God, கடவுள்; 2. as an affix to the name of any superior deity; 3. one of the twelve supposed suns, பகன்.
J.P. Fabricius Dictionary
, [pakavāṉ] ''s.'' The deity, the Supreme கடவுள். 2. As an affix to the name of any of the superior delties ''(c.)'' 3. One of the twelve supposed suns--as பகன். See துவாதசாதித்தர்; [''ex'' பகம்.]
Miron Winslow
pakavāṉ
n. bhaga-vān nom. sing. of bhaga-vat.
1. Great person possessing the six attributes of pakam, the epithet being used after names of certain Gods and Rṣis, as Akkiṉipakavāṉ, Viyācapakavāṉ;
பகம் என்பதனற் குறிக்கப்படும் அறுகுணங்களும் உடைய பெரியார்; (W.)
2. A sun-god, one of tuvātacātittar, q.v;
துவாதசாதித்தருள் ஓருவன். (திவா.)
DSAL