Tamil Dictionary 🔍

கைடவன்

kaidavan


திருமாலாற் கொல்லப்பெற்ற ஒரு அசுரன். மதுரகைடவரும் வயிறுருகி மாண்டார் (திவ். இயற். 3, 66). An asura slain by Viṣṇu;

Tamil Lexicon


kaiṭavaṉ,
n. Kaiṭabha.
An asura slain by Viṣṇu;
திருமாலாற் கொல்லப்பெற்ற ஒரு அசுரன். மதுரகைடவரும் வயிறுருகி மாண்டார் (திவ். இயற். 3, 66).

DSAL


கைடவன் - ஒப்புமை - Similar