கடல்கட்டுதல்
kadalkattuthal
மந்திரத்தால் புசல் முதலியன கடலில் வீசாதபடி செய்தல். Loc. 2. To prevent, by magic, storms, etc., in the ocean; மந்திரத்தால் வலையில் மீன் விழாதபடி செய்தல். Nā. 1. To prevent, by magic, fish from being caught in the net;
Tamil Lexicon
kaṭal-kaṭṭu-
v. intr. கடல்+.
1. To prevent, by magic, fish from being caught in the net;
மந்திரத்தால் வலையில் மீன் விழாதபடி செய்தல். Nānj.
2. To prevent, by magic, storms, etc., in the ocean;
மந்திரத்தால் புசல் முதலியன கடலில் வீசாதபடி செய்தல். Loc.
DSAL