Tamil Dictionary 🔍

கோட்டைகட்டுதல்

koattaikattuthal


மதிலரண் எழுப்புதல் ; பெரும்பொருள் திரட்டுதல் ; மனோராச்சியம் செய்தல் ; பொய்க்கதை கட்டுதல் ; பரிவேடம் கொள்ளுதல் ; நெல்விதையைக் கோட்டையாகக் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்க்கதை கட்டுதல். 4. To invent a fictitious story; நெல்விதையைக் கோட்டையாகக் கட்டிவைத்தல். Loc. To store paddy-seeds in bundles; பரிவேடம் கொள்ளுதல். 5. To form a halo, as the moon; மனோராச்சியம் செய்தல். 3. To build castles in the air; மதிலரண் எடுத்தல். 1. To conswtruct a fort; பெரும்பொருள் திரட்டுதல். உத்தியோகஞ் செய்து கோட்டை கட்டப்போகிறாயா? Colloq. 2. To accumulate a huge furtune;

Tamil Lexicon


கோலிகை கட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kōṭṭai-kaṭṭu-,
v. intr. கோட்டை2+.
1. To conswtruct a fort;
மதிலரண் எடுத்தல்.

2. To accumulate a huge furtune;
பெரும்பொருள் திரட்டுதல். உத்தியோகஞ் செய்து கோட்டை கட்டப்போகிறாயா? Colloq.

3. To build castles in the air;
மனோராச்சியம் செய்தல்.

4. To invent a fictitious story;
பொய்க்கதை கட்டுதல்.

5. To form a halo, as the moon;
பரிவேடம் கொள்ளுதல்.

kōṭṭai-kaṭṭu-,
v.intr. கோட்டை1+.
To store paddy-seeds in bundles;
நெல்விதையைக் கோட்டையாகக் கட்டிவைத்தல். Loc.

DSAL


கோட்டைகட்டுதல் - ஒப்புமை - Similar