குரலெடுத்தல்
kuraleduthal
குரலை ஸ்தாயியில் நிறுத்துதல். குரலெடுத்துப் பாடுகிறான். To lift up the voice, ascend the musical scale, maintain a high pitch in singing;
Tamil Lexicon
kural-eṭu-,
v. intr. id. +.
To lift up the voice, ascend the musical scale, maintain a high pitch in singing;
குரலை ஸ்தாயியில் நிறுத்துதல். குரலெடுத்துப் பாடுகிறான்.
DSAL