Tamil Dictionary 🔍

கொடியெடுத்தல்

kotiyeduthal


அறைகூவுகை ; வெற்றியின் அறிகுறியாகக் கொடிபிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறைகூவுகை, வெற்றி என்பவற்றின் அறிகுறியாகத் துவசம் பிடித்தல். நுண்கலை நீத்த நீந்திக் கொடியெடுத் தவர்க்குநல்கு (சீவக. 2911). To raise the standard as signal of challenge or victory;

Tamil Lexicon


koṭi-y-eṭu-,
v. intr. id.+.
To raise the standard as signal of challenge or victory;
அறைகூவுகை, வெற்றி என்பவற்றின் அறிகுறியாகத் துவசம் பிடித்தல். நுண்கலை நீத்த நீந்திக் கொடியெடுத் தவர்க்குநல்கு (சீவக. 2911).

DSAL


கொடியெடுத்தல் - ஒப்புமை - Similar