உடலெடுத்தல்
udaleduthal
பிறத்தல் ; உடல் நன்றாகத்தேறுதல் ; உடல் கொழுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல் கொழுத்தல். (J.) 2. To become fat or fleshy; உடலெடுத்தெவர் சாவையொருவினார் (பிரமோத். 10, 40). 1. See உடம்பெடு-
Tamil Lexicon
uṭal-eṭu-
v. intr. id.+.
1. See உடம்பெடு-
உடலெடுத்தெவர் சாவையொருவினார் (பிரமோத். 10, 40).
2. To become fat or fleshy;
உடல் கொழுத்தல். (J.)
DSAL