Tamil Dictionary 🔍

கொடும்பை

kodumpai


koṭumpai,
n. perh. id.
1. Waterfall;
நீர் அருவி. (அக. நி).

2. Hill, hillock;
குன்றம். (அக. நி.)

3. Tank;
குளம். (அக. நி.)

4. Gutter, drain;
தூம்பு. (சது.)

5. Rope, halter;
தாம்பு. (அக. நி.)

6. A kind of evergreen shrub;
பச்சிலைப்பூடுவகை. (அக. நி.)

koṭumpai,
n.
See கொடும்பாளுர். கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் (சிலப். 11, 71).
.

DSAL


கொடும்பை - ஒப்புமை - Similar