குடம்பை
kudampai
கூடு ; முட்டை ; ஏரி ; உடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முட்டை. (பிங்.) குட்டம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே (குறள், 338). 2. Egg; கூடு. குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி, வரி, 26). 1. Nest; உடல். ( யாழ். அக.) 2. cf.குரம்பை. Body; ஏரி. (அக.நி.) 1. Big tank;
Tamil Lexicon
s. a bird's nest, கூடு; 2. an egg, முட்டை; 3. body, உடம்பு; 4. a tank.
J.P. Fabricius Dictionary
, [kuṭmpai] ''s.'' A bird's nest, பறவையின் கூடு. 2. An egg, முட்டை.
Miron Winslow
kuṭampai,
n. gudā.
1. Nest;
கூடு. குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி, வரி, 26).
2. Egg;
முட்டை. (பிங்.) குட்டம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே (குறள், 338).
kuṭampai
n. perh. குட.
1. Big tank;
ஏரி. (அக.நி.)
2. cf.குரம்பை. Body;
உடல். ( யாழ். அக.)
DSAL