கடமணை
kadamanai
தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு. (பெருங். உஞ்சைக்.36, 33.) The front part of an ancient cart or car;
Tamil Lexicon
s. the front part of an ancient cart or car, தேரின் (வண்டியின்) முன் னுறுப்பு.
J.P. Fabricius Dictionary
kaṭa-maṇai
n. கடை + மணை.
The front part of an ancient cart or car;
தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு. (பெருங். உஞ்சைக்.36, 33.)
DSAL