Tamil Dictionary 🔍

கணை

kanai


திரட்சி ; அம்பு ; அம்பின் அலகு ; பூரநாள் ; வளைதடி , காம்பு ; மூங்கில் ; சிவிகையின் வளைந்த கொம்பு ; கரும்பு ; திப்பிலி ; ஒலி ; ஒரு நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Long pepper. See திப்பிலி. (தைலவ.) அம்பு. கணைகொடிது (குறள், 279). 2. Arrow; . 1 See கணைக்சூடு கரும்பு. (மலை.) 9. Sugar-cane; . 8. See கணையமரம். . 7. See கணைக்கால். சிவிகையின் வளைகொம்பு. சிவிகைக் கணை. 6. Curved pole of a palanquin; ஆயுதக்காம்பு. மண்வெட்டியின் கணை. 5. Wooden handle of a hoe, of a pick-axe, or other tool; பூரநாள். (பிங்.) 4. The 11th nakṣatra; அம்பினலகு. கணைக்கோ லெயுங் குனி சிலை (சீவக. 90). 3. Arrow-head; கால்நடை வியாதியுளொன்று.Loc 2 Cattle disease மூங்கில். (நாமதீப.) 2. cf. கணு. Bamboo; செக்குரலின் அடிப்பாகம். செக்கின் கணைபோன்றினிச் சென்றுருள் (நீலகேசி, 407). 1. Mortar of an oil-press; திரட்சி. கடுவிசைக் கணைக்கோல் (மலைபடு. 380). 1. Cylindrical or globular shape;

Tamil Lexicon


s. an arrow, அம்பு; 2. a palanquin bamboo, a curved club, வளைதடி; 3. a kind of hectic fever; 4. the 11th lunar asterism, பூரம்; 5. sugar cane, கரும்பு; 6. cylindrical or globular shape, திரட்சி. கணைக்கால், the leg from the foot to the knee, shank, shin. கணைதொடுக்க, to shoot an arrow. கணையாழி, a seal ring, signet ring. கணையெழுத்தாணி, a blunt iron style.

J.P. Fabricius Dictionary


, [kṇai] ''s.'' Cylindrical or globular form, திரட்சி. 2. An arrow, அம்பு. 3. The eleventh lunar asterism, பூரநாள். 4. Fullness, pleni tude, plumpness, நிறைவு. 5. A curved club, வளைதடி. ''(p.)''

Miron Winslow


kaṇai
n.
1. Cylindrical or globular shape;
திரட்சி. கடுவிசைக் கணைக்கோல் (மலைபடு. 380).

2. Arrow;
அம்பு. கணைகொடிது (குறள், 279).

3. Arrow-head;
அம்பினலகு. கணைக்கோ லெயுங் குனி சிலை (சீவக. 90).

4. The 11th nakṣatra;
பூரநாள். (பிங்.)

5. Wooden handle of a hoe, of a pick-axe, or other tool;
ஆயுதக்காம்பு. மண்வெட்டியின் கணை.

6. Curved pole of a palanquin;
சிவிகையின் வளைகொம்பு. சிவிகைக் கணை.

7. See கணைக்கால்.
.

8. See கணையமரம்.
.

9. Sugar-cane;
கரும்பு. (மலை.)

kaṇai
n. கணம்
1 See கணைக்சூடு
.

2 Cattle disease
கால்நடை வியாதியுளொன்று.Loc

kaṇai
n. kaṇā.
Long pepper. See திப்பிலி. (தைலவ.)
.

kaṇai
n.
1. Mortar of an oil-press;
செக்குரலின் அடிப்பாகம். செக்கின் கணைபோன்றினிச் சென்றுருள் (நீலகேசி, 407).

2. cf. கணு. Bamboo;
மூங்கில். (நாமதீப.)

DSAL


கணை - ஒப்புமை - Similar