Tamil Dictionary 🔍

கமை

kamai


பொறுமை ; மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. கமையாகி நின்ற கனலே போற்றி (தேவா. 1160, 8) Mountain; பொறுமை. கமையினை யுடையராகி (தேவா. 1104, 5). Patience, for bearance, lenity, endurance;

Tamil Lexicon


s. (க்ஷமை), patience, forbearance, பொறுமை. கமைப்பு, v. n. of கமை used also as a verb for கமி, patience.

J.P. Fabricius Dictionary


[kamai ] --க்ஷமை, ''s.'' Patience, for bearance, endurance, பொறுமை. Wils. p. 262. KSHAMA. ''(p.)''

Miron Winslow


kamai
n. id.
Patience, for bearance, lenity, endurance;
பொறுமை. கமையினை யுடையராகி (தேவா. 1104, 5).

kamai
n. cf. kṣmā-bhrt.
Mountain;
மலை. கமையாகி நின்ற கனலே போற்றி (தேவா. 1160, 8)

DSAL


கமை - ஒப்புமை - Similar