Tamil Dictionary 🔍

கடமை

kadamai


கடப்பாடு ; ஒவ்வொருவருக்கும் உரிய பணி ; முறை ; கடன் ; தகுதி ; குடிகள் அரசர்க்குச் செய்யும் உரிமை ; காட்டுப்பசு ஒருவகை மான் ; பெண்ணாடு ; குடியிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடப்பாடு. 1. Duty, obligation; குடியிறை. (Insc.) 2. Tax, assessment, tribute, toll; பெண்ணாடு. (தொல். பொ. 619.) Ewe; ஒருவகை மரை. தடமரை கடமையாதி மேவிய விலங்கு (கந்தபு. மார்க்கண். 4). An elk; காட்டுப்பசு. (யாழ். அக.) Bison, wild cow;

Tamil Lexicon


s. duty, முறைமை; 2. tribute, toll, tax, குடியிறை; 3. debt, கடன்; 4. an elk, கடம்பை; 5. a ewe, பெண் ணாடு. கடமை செலுத்த, to perform duties; to pay tax. கடமையின் குட்டி, the fawn of an elk. கடமைக்கால், authorized measure of capacity.

J.P. Fabricius Dictionary


kaTame கடமெ duty, obligation

David W. McAlpin


, [kṭmai] ''s.'' An elk, a wild beast, ஓர்காட்டுமிருகம். 2. Duty, obligation, pro priety, what should be done, முறைமை. 3. A debt, கடன். 4. Liability, exposure, tendency, responsibility, indispensability, தகுதி. 5. Allegiance, குடிகள்அரசர்க்குச்செய்யு முரிமை. 6. Tax, assessment, tribute, toll, குடியிறை.

Miron Winslow


kaṭamai
n. [M. kadam]
1. Duty, obligation;
கடப்பாடு.

2. Tax, assessment, tribute, toll;
குடியிறை. (Insc.)

kaṭamai
n.
Ewe;
பெண்ணாடு. (தொல். பொ. 619.)

kaṭamai
n. கடம் + ஆ [K. kadave, M kadamāṉ, Tu, kadama,]
An elk;
ஒருவகை மரை. தடமரை கடமையாதி மேவிய விலங்கு (கந்தபு. மார்க்கண். 4).

kaṭamai
n. கடம்+ஆ.
Bison, wild cow;
காட்டுப்பசு. (யாழ். அக.)

DSAL


கடமை - ஒப்புமை - Similar