கடனிறுத்தல்
kadaniruthal
கடனைக் கொடுத்தல் ; கடமையைச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடனைக் கொடுத்தல். 1. To clear off a debt; கடமைசெய்தல். 2. To discharge an obligation, perform a duty;
Tamil Lexicon
கடன்றீர்த்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Paying a debt.
Miron Winslow
kaṭaṉ-iṟu
v. intr. கடன்+இறு3-.
1. To clear off a debt;
கடனைக் கொடுத்தல்.
2. To discharge an obligation, perform a duty;
கடமைசெய்தல்.
DSAL