Tamil Dictionary 🔍

கஞ்சல்

kanjal


கூளம் , குப்பை ; பயனற்றது ; தாழ்ந்த தரமுள்ள பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ந்த தரமான பொருள். (யாழ். அக.) Article of poor quality; கூளம். 1. Sweepings, rubbish heap; குப்பை. 2. Refuse, litter;

Tamil Lexicon


s. rubbish heap, கூளம்; 2. refuse, குப்பை.

J.P. Fabricius Dictionary


, [kñcl] ''s. [prov. vul.]'' Sweepings, rubbish, heaps of leaves, &c., கூளம். 2. A litter, a mess, refuse, &c., குப்பை (prob. from கஞல்).

Miron Winslow


kanjcal
n. prob. கஞல்-. (J.)
1. Sweepings, rubbish heap;
கூளம்.

2. Refuse, litter;
குப்பை.

kanjcal
n. cf. கச்சல்.
Article of poor quality;
தாழ்ந்த தரமான பொருள். (யாழ். அக.)

DSAL


கஞ்சல் - ஒப்புமை - Similar