கஞ்சன்
kanjan
கடும்பற்றுள்ளன் , ஒன்றுங் கொடாதவன் ; பிரமன் ; முடவன் ; குறளன் ; கண்ணபிரானின் மாமனாகிய கம்சன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமன். (சூடா.) Brahmā, who was born in a lotus; . 1. Kamsa, maternal uncle of Krṣṇa. See கம்ஸன். (சிலப். 6,46.) உலோபி. Colloq. 2. Miser; நொண்டி. கஞ்சவாதம். 1. Lame man; குறளன். (சூடா.) 2. Dwarf, who walks with an awkward slouch;
Tamil Lexicon
s. Brahma (born out of a lotus); 2. Kamsa, maternal uncle of Krishna; 3. a lame man; 4. a dwarf. கஞ்சாரி, Krishna, the destroyer of Kamsa.
J.P. Fabricius Dictionary
, [kañcaṉ] ''s.'' Brahma, பிரமன். Wils. p. 18.
Miron Winslow
kanjcaṉ
n. kam-ja.
Brahmā, who was born in a lotus;
பிரமன். (சூடா.)
kanjcaṉ
n. Kamsa.
1. Kamsa, maternal uncle of Krṣṇa. See கம்ஸன். (சிலப். 6,46.)
.
2. Miser;
உலோபி. Colloq.
kanjcaṉ
n. khanjja.
1. Lame man;
நொண்டி. கஞ்சவாதம்.
2. Dwarf, who walks with an awkward slouch;
குறளன். (சூடா.)
DSAL