கிஞ்சில்
kinjil
கொஞ்சம் ; சிறிது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொஞ்சம். ஆமது கிஞ்சிலுங் கிடையாது (ஞானவா. வைராக். 74).--adj. 1. very little; சிறிதான. மிஞ்சிய தலமுங் கிஞ்சில் விருப்புடைத் தலமேயாகும் (திருவாலவா. 20, 10). A little; கீழ்மை. (யாழ். அக.) Lowness;
Tamil Lexicon
, [kiñcil] ''s.'' (''Sans.'' கிஞ்சித், ''the final'' த் ''changing into'' ல்.) A worthless thing, a trifle, அற்பகாரியம். 2. Meanness, little ness, எளிமை. ''(p.)''
Miron Winslow
kinjcil,
id. [M. kinjcil.] adv.
1. very little;
கொஞ்சம். ஆமது கிஞ்சிலுங் கிடையாது (ஞானவா. வைராக். 74).--adj.
A little;
சிறிதான. மிஞ்சிய தலமுங் கிஞ்சில் விருப்புடைத் தலமேயாகும் (திருவாலவா. 20, 10).
kinjcil
n. kinjcit.
Lowness;
கீழ்மை. (யாழ். அக.)
DSAL