கமஞ்சூல்
kamanjsool
நீர் நிறைந்த மேகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகம். வளங்கெழு கமஞ்சூல் (பதிற்றுப்.81, 2). Cloud, full of moisture;
Tamil Lexicon
kamanj-cūl
n. கமம்1 +.
Cloud, full of moisture;
மேகம். வளங்கெழு கமஞ்சூல் (பதிற்றுப்.81, 2).
DSAL