Tamil Dictionary 🔍

கஞ்சம்

kanjam


அப்பவருக்கம் ; கஞ்சா ; துளசி ; வெண்கலம் ; கைத்தாளம் ; பாண்டம் ; தாமரை ; நீர் ; வஞ்சனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளசி. (மூ. அ.) 3. Sacred Basil; வெண்கலம். (திவா.) 1. Bellmetal; கைத்தாளம். (திவா.) 2. Cymbal; பாத்திரம். (W.) 3. Goglet, drinking vessel; வஞ்சனை. (பிங்.) 4. Deception, villainy, from Kamsa who was notorious for his inhumanity and ruthlessness; தாமரை. (திவா.) 1. Lotus; நீர். கஞ்சவேட்கையின் (மணி. பதி. 10). 2. Water; . See கஞ்சகம்2. (சூடா.) அப்பவருக்கம். (திவா.) 1. [T. kadzamu.] A kind of pastry; . 2. See கஞ்சா2. (திவா.)

Tamil Lexicon


s. a goblet drinking vessel, பாத் திரம்; 2. white copper, bell-metal, வெண்கலம்; 3. nectar, அமுதம்; 4. lotus. தாமரை. கஞ்சக்காரர், braziers, கன்னார். கஞ்சத்தகடு, tinsel, brass leaf.

J.P. Fabricius Dictionary


, [kañcam] ''s.'' A goblet, a drinking vessel, பாத்திரம். 2. The lotus flower, தாம ரை. 3. A metal, tutenag or white copper, also bell-metal, வெண்கலம். Wils. p. 277. GANJA. 4. The nectar of the immortals, அமுதம். Wils. p. 18. KANJA.

Miron Winslow


kanjcam
n.
1. [T. kadzamu.] A kind of pastry;
அப்பவருக்கம். (திவா.)

2. See கஞ்சா2. (திவா.)
.

3. Sacred Basil;
துளசி. (மூ. அ.)

kanjcam
n. kamsa.
1. Bellmetal;
வெண்கலம். (திவா.)

2. Cymbal;
கைத்தாளம். (திவா.)

3. Goglet, drinking vessel;
பாத்திரம். (W.)

4. Deception, villainy, from Kamsa who was notorious for his inhumanity and ruthlessness;
வஞ்சனை. (பிங்.)

kanjcam
n. kam-ja.
1. Lotus;
தாமரை. (திவா.)

2. Water;
நீர். கஞ்சவேட்கையின் (மணி. பதி. 10).

kanjcam
n. kanjcuka.
See கஞ்சகம்2. (சூடா.)
.

DSAL


கஞ்சம் - ஒப்புமை - Similar