கச்சல்
kachal
மிகவும் இளம்பிஞ்சு ; ஒல்லி ; கசப்பு ; வெறுப்பு ; பிஞ்சு வாழைக்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒல்லி. Colloq. 3. Tenderness, leanness; இளம்பிஞ்சு. Colloq. 2. [K. kacca.] Very tender, unripe or green fruit; கசப்பு. வாய் கச்சலாயிருக்கிறது. 1. Bitterness; பிஞ்சுவாழைக்காய். (வை. மூ.) Tender plantain fruit; . 4. See கச்சம் 1. (W.)
Tamil Lexicon
s. tenderness, smallness, சிறுமை; 2. very tender fruit, பிஞ்சு; 3. a lean person, ஒல்லியாள்; 4. a fish. கச்சல் கருவாடு, a small kind of dried fish. கச்சல் புல்லு, --கோரை, grass grown in brackish ground. வாழைக் கச்சல், tender plantain.
J.P. Fabricius Dictionary
, [kccl] ''s. [vul.]'' Tenderness, lean ness, smallness, சிறுமை. 2. ''(fig.)'' A lean man, ஒல்லியாள். 3. ''[prov.]'' Very tender fruit, மிகவுமிளம்பிஞ்சு. 4. [''prov.'' கைத்தல்.] Bit terness, கசப்பு. 5. A fish, ஓர்மீன். வாய்கச்சலாயிருக்கின்றது. The mouth is bitter.
Miron Winslow
kaccal
n. கை-.
1. Bitterness;
கசப்பு. வாய் கச்சலாயிருக்கிறது.
2. [K. kacca.] Very tender, unripe or green fruit;
இளம்பிஞ்சு. Colloq.
3. Tenderness, leanness;
ஒல்லி. Colloq.
4. See கச்சம் 1. (W.)
.
kaccal
n.
Tender plantain fruit;
பிஞ்சுவாழைக்காய். (வை. மூ.)
DSAL