Tamil Dictionary 🔍

எஞ்சல்

yenjal


குறைவு. எஞ்சலி லமரர் குலமுதல் (திவ். திருவாய். 3, 6, 9). 1. Defect, blemish; அற்றொழிகை. வழியெஞ்ச லெஞ்ஞான்று மில் (குறள், 44). 2. Extinction;

Tamil Lexicon


, ''v. noun.'' Wanting, defi cient, being implied.

Miron Winslow


enjcal
n. எஞ்சு-.
1. Defect, blemish;
குறைவு. எஞ்சலி லமரர் குலமுதல் (திவ். திருவாய். 3, 6, 9).

2. Extinction;
அற்றொழிகை. வழியெஞ்ச லெஞ்ஞான்று மில் (குறள், 44).

DSAL


எஞ்சல் - ஒப்புமை - Similar