கொஞ்சல்
konjal
மழலைச்சொல் ; சரசப்பேச்சு ; செல்லமாகப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழலைக் சொல். (திவா.) 1. [K. koccu.] Childish prattle; சரசப்பேச்சு. 2. Amorous talk; செல்லங் கொஞ்சுகை. 3. Fondling, caressing;
Tamil Lexicon
konjcal,
n. கொஞ்சு-. [M. konjcal.]
1. [K. koccu.] Childish prattle;
மழலைக் சொல். (திவா.)
2. Amorous talk;
சரசப்பேச்சு.
3. Fondling, caressing;
செல்லங் கொஞ்சுகை.
DSAL