கஞல்
kagnyal
கஞலு, I. v. i. be close or crowded, நெருங்கு; 2. shine forth விளங்கு; 3. ascend, எழு; 4. get enraged, சினங் கொள்; 5. prosper, thrive, சிறப்புறு.
J.P. Fabricius Dictionary
[kñl ] --கஞலு, கிறது, கஞன்றது, க ஞலும், கஞல, ''v. n.'' To ascend, எழும்ப. 2. To be close, நெருங்க. 3. To be severe, quick, to have velocity, கடுக. 4. To abound, மிக. ''(p.)'' கஞலவழிந்ததொல்லிருமாழை. Numerous were the wornout gold ornaments of ancient manufacture. (ஸ்காந்.)
Miron Winslow
kanjal
3 v. intr.
1. To be close, crowded; to be densely packed;
நெருங்குதல். புதுமலர் கஞல (புறநா. 147).
2. To be prominent; to shine forth;
விளங்குதல். நூல் கஞலுமார்பன் (கம்பரா. கைகேசி. 96).
3. To rise, ascend;
எழுதல். (பிங்.)
4. To flourish, prosper;
சிறப்புறுதல். (திவா.)
5. To attenuate, wear out;
சிறிததால. (பிங்.)
6. To be irate, to become enraged;
சினங்கொள்ளுதல். (திவா.)
7. To abound;
மிகுதியாதல். (திவா.)
DSAL