கஞலல்
kagnyalal
கஞறல்.
Na Kadirvelu Pillai Dictionary
--கஞலுதல்--கஞறல், ''v. noun.'' Closeness, narrowness, நெருங்கல். 2. Rising, elevation, எழுச்சி. 3. Severity, quickness, கடுப்பு. 4. A sign of dis pleasure, சினக்குறிப்பு. (பிங்.) 5. Fullness, luxuriance, பொலிவு. 6. Abundance, plenty, மிகுதி. ''(p.)''
Miron Winslow