Tamil Dictionary 🔍

கசாதெழுதுதல்

kasaatheluthuthal


கல்யாணப்பதிவு செய்தல். இன்றைக்கு அவர்கள் கசாதெழுதுகிறர்கள். To register a marriage;

Tamil Lexicon


kacāteḻutu-
v. intr id.+.
To register a marriage;
கல்யாணப்பதிவு செய்தல். இன்றைக்கு அவர்கள் கசாதெழுதுகிறர்கள்.

DSAL


கசாதெழுதுதல் - ஒப்புமை - Similar