கண்சாத்துதல்
kansaathuthal
அன்பொடு நோக்குதல் ; வேண்டுதலுக்காகத் தெய்வத்திற்குக் கண்மலர் சாத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்பொடு நோக்கு தல் கயலிரிவ நெடுங்கண்சாத்தாய் (காஞ்சிப்பு, கழுவா 204) To look upon with favour
Tamil Lexicon
kaṇ-cāttu-
v. tr. id. +.
To look upon with favour
அன்பொடு நோக்கு தல் கயலிரிவ நெடுங்கண்சாத்தாய் (காஞ்சிப்பு, கழுவா 204)
DSAL