கொழுதுதல்
koluthuthal
koḻutu-,
5. v. tr.
1. To peck, drill through, hollow out, as beetles in wood and flowers;
குடைதல். கொழுதி வண்டிமிருந்தாரன் (நைடத. சுயம்வர. 155).
2. To pluck, cull out, pick off;
பறித்தல். ஞாழ லஞ்சினைத் தாழிணர் கொழுதி (நற்.106).
3. To rend, tear;
கிழித்தல். பௌவநீர்ச் சாய்க்கொழுதி (கலித். 76).
DSAL