Tamil Dictionary 🔍

தொழுதகுதல்

tholuthakuthal


நன்கு மதித்தல் ; விரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்குமதித்தல். தொண்டையுங் கனியுமுத்துந் தொழுதகவணிந்து (சீவக. 2076). 1. To esteem, admire;

Tamil Lexicon


toḻu-taku-,
v. intr. id.+.
1. To esteem, admire;
நன்குமதித்தல். தொண்டையுங் கனியுமுத்துந் தொழுதகவணிந்து (சீவக. 2076).

To love, desire
விரும்புதல். கனிற்றெடாடித் தொழுதகக்கழிப்பர் (சீவக. 2807).

DSAL


தொழுதகுதல் - ஒப்புமை - Similar