ஓவர்
oavar
கம்மாளர் ; ஓவியர் ; சித்திரகாரர் ; ஏத்தாளர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்மாளர். (சூடா.) 3. Smiths; ஏத்தாளர். ஓவரும் பாட (சீவக. 1844). 2. Bards, eulogists employed by princes to proclaim their titles and sing their praises; சித்திரகாரர். 1. Painter, sculptors;
Tamil Lexicon
, [ōvr] ''s.'' Mechanics, artisans, smiths, கம்மாளர். 2. Painters, sculptors, workers in the fine arts, சித்திரகாரர். 3. Bards, eulo gists employed by princes, in their proces sions to repeat their titles, praises, &c., பாடற்கீழ்மக்கள். ''(p.)''
Miron Winslow
ōvar
n. id.
1. Painter, sculptors;
சித்திரகாரர்.
2. Bards, eulogists employed by princes to proclaim their titles and sing their praises;
ஏத்தாளர். ஓவரும் பாட (சீவக. 1844).
3. Smiths;
கம்மாளர். (சூடா.)
DSAL