ஓர்
oar
ஒன்று ; ஓர் அசைச்சொல் .(வி) ஆராய் ; தெளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் அசைநிலை. (சிலப். 2, 37, உரை.) ஓர் அரசன். An, the form used before substantives beginning with vowels. - part. An Expletive; கூர்ந்து கேட்டல். புலிப்புகர்ப் போத்தோர்க்கும் (புறநா. 157, 12). 4. To listen attentively; நினைத்தல். வேள்வியோர்க்கும்மே யொருமுகம் (திருமுரு. 96). 3. To think, regard; தெரிந்தெடுத்தல். ஆயிரத் தோர்த்தவிப்பத்தே (திவ். திருவாய். 1, 2, 1). 2. To select, choose; ஆராய்தல். 1. To consider; அறிதல். 2. To know; ஆராய்ந்தறிதல். ஓரும்வையத்தியற்கை (சீவக. 888). 1. To consider attentively, examine, investigate;
Tamil Lexicon
adj. mostly before vowels, one, ஒரு. ஓரிலை, one leaf. ஓருப்பு, ஓருப்புக்கல், one grain of salt. ஓரொரு, ஓரோர்; each one, one of each one at a time.
J.P. Fabricius Dictionary
, [ōr] ''adj.'' For ஒன்று, one-prefixed to vowels. See under ஒன்று.
Miron Winslow
ōr-
4 v.tr.
1. To consider attentively, examine, investigate;
ஆராய்ந்தறிதல். ஓரும்வையத்தியற்கை (சீவக. 888).
2. To know;
அறிதல்.
ōr-
11 v. tr. [M. ōr.]
1. To consider;
ஆராய்தல்.
2. To select, choose;
தெரிந்தெடுத்தல். ஆயிரத் தோர்த்தவிப்பத்தே (திவ். திருவாய். 1, 2, 1).
3. To think, regard;
நினைத்தல். வேள்வியோர்க்கும்மே யொருமுகம் (திருமுரு. 96).
4. To listen attentively;
கூர்ந்து கேட்டல். புலிப்புகர்ப் போத்தோர்க்கும் (புறநா. 157, 12).
ōr
adj.
An, the form used before substantives beginning with vowels. - part. An Expletive;
ஓர் அசைநிலை. (சிலப். 2, 37, உரை.) ஓர் அரசன்.
DSAL