Tamil Dictionary 🔍

வரன்

varan


சிறந்தவன் ; கடவுள் ; பிரமன் ; தமையன் ; மணமகன் ; கணவன் ; சீவன்முத்தருள் பிரமவரர் எனப்படும் வகையினன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறந்தவன். தமிழ் முனிவரன் (தக்கயாகப். 40). 1. Superior, great person; கடவவுள். 2. God; பிரமன். 3. Brahmā; சீவன் முத்தருள் பிரமவரரெனப்படும் வகையினன். தேகசஞ்சார நிமித்தந்தானா வுன்னுவோன் வரன் (கைவல்ய. தத்துவ. 99). 4. Person belonging to the piramavarar class of cīvaṉ-muttar; தமையன். (நிகண்டு,) 5. Elder brother; மணமகன். தன் மகளுக்கொத்த வரனைத் தேடுவான் (உத்தரரா. இரவணன் பிற. 2). 6. Bridegroom; கணவன். (சூடா.) 7. Husband ;

Tamil Lexicon


s. see under வரம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A husband, புருடன். 2. An epithet of Siva and Brahma--as grant ing boons. 3. An elder brother, தமையன்.

Miron Winslow


varaṉ
n. vara.
1. Superior, great person;
சிறந்தவன். தமிழ் முனிவரன் (தக்கயாகப். 40).

2. God;
கடவவுள்.

3. Brahmā;
பிரமன்.

4. Person belonging to the piramavarar class of cīvaṉ-muttar;
சீவன் முத்தருள் பிரமவரரெனப்படும் வகையினன். தேகசஞ்சார நிமித்தந்தானா வுன்னுவோன் வரன் (கைவல்ய. தத்துவ. 99).

5. Elder brother;
தமையன். (நிகண்டு,)

6. Bridegroom;
மணமகன். தன் மகளுக்கொத்த வரனைத் தேடுவான் (உத்தரரா. இரவணன் பிற. 2).

7. Husband ;
கணவன். (சூடா.)

DSAL


வரன் - ஒப்புமை - Similar