Tamil Dictionary 🔍

அரிவிமயிர்

arivimayir


வீரர் வேல்நுனியில் அணியும் பறவை மயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரர் வேல் நுனியில் அணியும் பறவைமயிர். (W.) Feathers with which soldiers adorn the tops of their lances or spears, taken from certain birds that frequent rivers in Ceylon;

Tamil Lexicon


, ''s.'' The feathers with which soldiers adorn the tops of their lances or spears, taken from certain birds that frequent rivers in Ceylon.

Miron Winslow


arivi-mayir
n. id.+.
Feathers with which soldiers adorn the tops of their lances or spears, taken from certain birds that frequent rivers in Ceylon;
வீரர் வேல் நுனியில் அணியும் பறவைமயிர். (W.)

DSAL


அரிவிமயிர் - ஒப்புமை - Similar