ஓதனம்
oathanam
உண்டி ; சோறு ; பெருமை ; போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமை. (யாழ். அக.) Greatness; போர். (யாழ். அக.) Battle; சோறு. (திவா.) 1. Boiled rice; உணவு. (பிங்.) 2. Food;
Tamil Lexicon
s. boiled rice, சோறு; 2. food, உண்டி; 3. greatness, பெருமை; 4. battle, war, போர். ததியோதனம், boiled rice mixed with curd. சுயோதனன், (lit.) one who stands firm in battle, a name of Duryodhana.
J.P. Fabricius Dictionary
உண்டி, சோறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ōtaṉam] ''s.'' Boiled rice, சோறு. 2. Food in general, உண்டி. Wils. p. 175.
Miron Winslow
ōtaṉam
n. ōdana.
1. Boiled rice;
சோறு. (திவா.)
2. Food;
உணவு. (பிங்.)
ōtaṉam
n. cf. ஓதம்.
Greatness;
பெருமை. (யாழ். அக.)
ōtaṉam
n. cf. ஆயோதனம்.
Battle;
போர். (யாழ். அக.)
DSAL