Tamil Dictionary 🔍

ஓட்டன்

oattan


நடந்து செல்லும் தூதன் ; பாட்டனுக்குப் பாட்டன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டனுக்குப் பாட்டன். Parav. Great-great-grand-father; காலாற்செல்லுந் தூதன். (சிலப். 8, 9, உரை.) Runner;

Tamil Lexicon


s. great great grandfather, பாட்டனுக்குப் பாட்டன். ஓட்டி, (feminine) great great grandmother.

J.P. Fabricius Dictionary


ōṭṭaṉ
n. ஓடு-.
Runner;
காலாற்செல்லுந் தூதன். (சிலப். 8, 9, உரை.)

ōṭṭaṉ
n.
Great-great-grand-father;
பாட்டனுக்குப் பாட்டன். Parav.

DSAL


ஓட்டன் - ஒப்புமை - Similar