Tamil Dictionary 🔍

இட்டன்

ittan


விருப்பமானவன் ; நண்பன் ; தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எசமான். இட்டனெனக் காண்பரவ னேவலரை (சைவச.மாணாக்.16). 3. Master; விருப்பத்திற்கிடனானவன். நானிட்டனென்றருள்பட்டர் (அஷ்டப்.திருவரங்கக். காப்பு.4). 2. Endeared person; சிநேகிதன். 1. Friend; பூச்சியன். (நாநார்த்த.) Venerable person;

Tamil Lexicon


iṭṭaṉ
n. iṣṭa.
1. Friend;
சிநேகிதன்.

2. Endeared person;
விருப்பத்திற்கிடனானவன். நானிட்டனென்றருள்பட்டர் (அஷ்டப்.திருவரங்கக். காப்பு.4).

3. Master;
எசமான். இட்டனெனக் காண்பரவ னேவலரை (சைவச.மாணாக்.16).

iṭṭaṉ
n. iṣṭa.
Venerable person;
பூச்சியன். (நாநார்த்த.)

DSAL


இட்டன் - ஒப்புமை - Similar