அட்டன்
attan
எண்வகை மூர்த்தியான சிவபெருமான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அட்டமூர்த்தியான சிவபிரான். (தேவா. 855,8.) Siva, as having aṭṭa-mūrttam, q.v.;
Tamil Lexicon
aṭṭaṉ
n. aṣṭan, n.
Siva, as having aṭṭa-mūrttam, q.v.;
அட்டமூர்த்தியான சிவபிரான். (தேவா. 855,8.)
DSAL