வட்டன்
vattan
வட்டுப்போன்ற உடலுடையவன் ; ஒவ்வொரு முறையும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Each, every. See தோறும். ஆட்டைவட்டன் முக்குறுணி நெற் பொலிசையாக (S. I. I. ii, 69, 3). வட்டுப்போன்ற உடலுடையன். குறுவட்டா நின்னி னிழிந்தோ கூனின் பிறப்பு (கலித். 94, 27). Round person;
Tamil Lexicon
vaṭṭaṉ
n. வட்டு.
Round person;
வட்டுப்போன்ற உடலுடையன். குறுவட்டா நின்னி னிழிந்தோ கூனின் பிறப்பு (கலித். 94, 27).
vaṭṭaṉ
part. வட்டம்1.
Each, every. See தோறும். ஆட்டைவட்டன் முக்குறுணி நெற் பொலிசையாக (S. I. I. ii, 69, 3).
.
DSAL