சட்டன்
sattan
மாணாக்கன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாணாக்கன். ஒரு சட்டனை ஒரு சட்டன் பிழைக்கப் பேசுவானாகில் (T. A. S. I. I, 9). Scholar, student;
Tamil Lexicon
s. a scholar, a student.
J.P. Fabricius Dictionary
caṭṭaṇ,
n. chātra.
Scholar, student;
மாணாக்கன். ஒரு சட்டனை ஒரு சட்டன் பிழைக்கப் பேசுவானாகில் (T. A. S. I. I, 9).
DSAL