ஓச்சல்
oachal
உயர்வு ; தளர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடம்பு ஓச்சலாயிருக்கிறது. Loc. Corr. of ஓய்ச்சல். உயர்வு. (பிங்.) Height, elevation;
Tamil Lexicon
s. (ஓச்சு), height eminence; 2. a corruption of ஓய்ச்சல், weariness, debility.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Throwing, killing. 2. Chasing, driving. 3. Passing an order, governing.
Miron Winslow
ōccal
n. ஓச்சு-.
Height, elevation;
உயர்வு. (பிங்.)
ōccal
n.
Corr. of ஓய்ச்சல்.
உடம்பு ஓச்சலாயிருக்கிறது. Loc.
DSAL