Tamil Dictionary 🔍

ஓசரம்

oasaram


நிமித்தம் , பொருட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருட்டு. உனக்கோசரம் வன்தேன். Loc. For the sake of, on account of;

Tamil Lexicon


(corrupt from of கோசரம்) s. (Tel.) for the sake of; on account of. அதற்கோசரம், on account of that. எனக்கோசரம், for my sake.

J.P. Fabricius Dictionary


ōcaram
adv. [T. kōsaramu, K. ōskara.]
For the sake of, on account of;
பொருட்டு. உனக்கோசரம் வன்தேன். Loc.

DSAL


ஓசரம் - ஒப்புமை - Similar