Tamil Dictionary 🔍

ஓச்சம்

oacham


உயர்வு , புகழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்வு. வெவ்வ ரோச்சம் பெருக (பதிற்றுப். 41, 20). Eminence; கீர்த்தி. ஊரோச்சம், வீடுபட்டினி. (J.) Celebrity;

Tamil Lexicon


s. celebrity, கீர்த்தி, (ஓஜஸ்).

J.P. Fabricius Dictionary


, [ōccm] ''s. [prov.]'' Notoriety, celeb rity, கீர்த்தி. ஊரோச்சம்வீடுபட்டினி. Famous abroad and starving at home. ''[prov.]''

Miron Winslow


ōccam
n. ஒச்சு-.
Eminence;
உயர்வு. வெவ்வ ரோச்சம் பெருக (பதிற்றுப். 41, 20).

ōccam
n. ojas.
Celebrity;
கீர்த்தி. ஊரோச்சம், வீடுபட்டினி. (J.)

DSAL


ஓச்சம் - ஒப்புமை - Similar