Tamil Dictionary 🔍

ஏங்குதல்

yaengkuthal


ஒலித்தல் ; அழுதல் ; இரங்குதல் ; திகைத்தல் ; மனம் வாடுதல் ; அஞ்சுதல் ; கவலைப்படுதல் : இளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். குன்றினின் றேங்கு மருவி (திருக்கோ. 148). 1. To sound, as a lute; to roar; to scream, as a peacock; இளைத்தல். தாழ்ந்து தளர்ந்தேங்கி (சீவக. 2012). 2. To pine, languish; மனம்வாடுதல். மக்கட்கென் றேங்கி (நாலடி, 130). 3. To long for, yearn after; அழுதல். (சூடா.) 4. To weep, cry, wail, sob; அஞ்சுதல். நேரலன் படையை நோக்கியேங்கினர் (கந்தபு. சூரபன்மன்வதை. 50). 5. To be in fear, to be panicstricken;

Tamil Lexicon


ēṅku-
5 v. intr. [M. ēngu.]
1. To sound, as a lute; to roar; to scream, as a peacock;
ஒலித்தல். குன்றினின் றேங்கு மருவி (திருக்கோ. 148).

2. To pine, languish;
இளைத்தல். தாழ்ந்து தளர்ந்தேங்கி (சீவக. 2012).

3. To long for, yearn after;
மனம்வாடுதல். மக்கட்கென் றேங்கி (நாலடி, 130).

4. To weep, cry, wail, sob;
அழுதல். (சூடா.)

5. To be in fear, to be panicstricken;
அஞ்சுதல். நேரலன் படையை நோக்கியேங்கினர் (கந்தபு. சூரபன்மன்வதை. 50).

DSAL


ஏங்குதல் - ஒப்புமை - Similar