Tamil Dictionary 🔍

ஒழுகிசையகவல்

olukisaiyakaval


நேரொன்றாசிரியத்தளையும் நிரையொன்றாசிரியத்தளையும் விரவிவரும் அகவலோசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேரொன்றாசிரியத்தளையும் நிரையொன்றாசிரியத்தளையும் விரவிவந்த அகவலோசை. (காரிகை, செய். 1, உரை.) (Pros.) A rhythm noticeable in akaval verse when it contains both nēr-oṉṟāciriya-t-taḷai and nirai-y-oṉṟāciriya-t-taḷai;

Tamil Lexicon


, ''s.'' A kind of அகவல் verse composed of நேரொன்றாசிரிய த்தளை and நிரையொன்றாசிரியத்தளை.

Miron Winslow


oḻukicai-y-akaval
n. id.+.
(Pros.) A rhythm noticeable in akaval verse when it contains both nēr-oṉṟāciriya-t-taḷai and nirai-y-oṉṟāciriya-t-taḷai;
நேரொன்றாசிரியத்தளையும் நிரையொன்றாசிரியத்தளையும் விரவிவந்த அகவலோசை. (காரிகை, செய். 1, உரை.)

DSAL


ஒழுகிசையகவல் - ஒப்புமை - Similar