தூங்கிசையகவல்
thoongkisaiyakaval
நிரையொன்றாசிரியத் தளையான் வரும் அகவற்பாவுக்குரிய ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரையொன்றுசிரியத்தளையான் வரும் அகவற்பாவுக்குரிய ஓசை (காரிகை. செய்.1, உரை) (Pros.) A rhythm of akaval metre
Tamil Lexicon
, ''s.'' A melody of the ஆசிரியப்பா, metre.
Miron Winslow
tūṅkicai-y-akaval
n. id.+.
(Pros.) A rhythm of akaval metre
நிரையொன்றுசிரியத்தளையான் வரும் அகவற்பாவுக்குரிய ஓசை (காரிகை. செய்.1, உரை)
DSAL