Tamil Dictionary 🔍

ஏந்திசையகவல்

yaendhisaiyakaval


நேரொன்றாசிரியத் தளையால் பிறக்கும் ஓசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேரொன் றாசிரியத்தளையாற் பிறக்கும் ஓசை. (காரிகை, செய். 1, உரை.) A rhythm found in akaval verse and produced by நேரசை following either of the மா;

Tamil Lexicon


, ''s.'' The harmony of sounds peculiar to அகவல் verses of நேர்நேரியற்றளை; also, a verse of that har mony.

Miron Winslow


ēnticai-y-akaval
n. id.+. (Pros.)
A rhythm found in akaval verse and produced by நேரசை following either of the மா;
நேரொன் றாசிரியத்தளையாற் பிறக்கும் ஓசை. (காரிகை, செய். 1, உரை.)

DSAL


ஏந்திசையகவல் - ஒப்புமை - Similar