Tamil Dictionary 🔍

ஒழுகிசை

olukisai


மெல்லிசை , வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம். (தண்டி. 19.) Kind of flowing rhythm, in which nothing discordant occurs;

Tamil Lexicon


, ''s.'' A flowing kind of melody in poetry in which nothing dis cordant occurs, பாவினோசையுளொன்று.

Miron Winslow


oḻukicai
n. ஒழுகு- + இசை. (Rhet.)
Kind of flowing rhythm, in which nothing discordant occurs;
வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம். (தண்டி. 19.)

DSAL


ஒழுகிசை - ஒப்புமை - Similar