ஒழுகிசைச்செப்பல்
olukisaicheppal
இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை இரண்டும் விரவிவரும் வெண்பாவின் ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளையிரண்டும் விரவிவந்த வெண்பாவினோசை. (காரிகை, செய். 1, உரை.) (Pros.) A rhythm noticeable in the species of veṇpā verse in which veṇ-cīr- veṇṭaḷai comes in along with iyar-cīr-veṇṭaḷai;
Tamil Lexicon
, ''s.'' A poem consisting of வெண்சீர்வெண்டளை and இய ற்சீர்வெண்டளை.
Miron Winslow
oḻukicai-c-ceppal
n. ஒழுகிசை+.
(Pros.) A rhythm noticeable in the species of veṇpā verse in which veṇ-cīr- veṇṭaḷai comes in along with iyar-cīr-veṇṭaḷai;
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளையிரண்டும் விரவிவந்த வெண்பாவினோசை. (காரிகை, செய். 1, உரை.)
DSAL