Tamil Dictionary 🔍

ஒழுகிசைத்துள்ளல்

olukisaithullal


வெண்டளையும் , கலித்தளையும் விரவிவரும் கலிப்பாவின் ஓசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலிப்பா வோசையினொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


ஒழுகிசைத்துள்ளல் - ஒப்புமை - Similar